திங்கள், செப்டம்பர் 16, 2019

விருதை விழுதுகள் 15.9.19

விருதை விழுதுகள் சார்பாக 15.9.19 அன்று சின்னமூப்பன் பட்டியில் உள்ள பள்ளியில்  13 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோபால்சாமி மலை பயணம் 14.9.19

விருதுநகரில் இருந்து அழகாபுரி அருகில் உள்ள கோபால்சாமி மலைக்கு பயணம்... விருதுநகரில் இருந்து 24 கி.மீ தூரம்.அற்புதமான இடம் தற்போது மலையை கிரிவலம் வர பாதை அமைக்கப்பட்டுள்ளது.