ஞாயிறு, ஏப்ரல் 28, 2019

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
பறவைகளின் வாழ்விடம் ஆனால் இங்கே. சென்னையில் குப்பைகளை கொட்டும் இடமாக மாறி வருகிறது இதனால் பறவைகள் வேறு இடங்களுக்கு தேடிச் செல்கிறது  சதுப்பு நிலங்கள் அந்தவாழ்விடத்தில் இதயம் போன்றது மழை பொழியும் தண்ணீரைத் தேக்கி வைத்து அந்த பகுதியில் நிலத்தடிநீர் குறையாமல் பாதுகாக்கிறது .
மேலும் பறவைகள் போன்றவைகள் வருவதால் இயற்கை வளம் பெறுகிறது


புதன், ஏப்ரல் 24, 2019

ஏப்ரல் 2019

புகைப்படங்களின் தொகுப்பு
 canon 1300d கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் உங்களின்் பார்வைக்கு


திங்கள், ஏப்ரல் 22, 2019

விருதை விழுதுகள் 21.4.19

விருதுநகர் முத்துராமலிங்க தேவர் நகரில் தொடர்ந்து 6-ஆவது வாரமாக மரக்கன்றுகள் நடப்பட்டது இதுவரை 1450 மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து  அந்த பகுதி மக்கள் இன்னும் எங்கள் பகுதியில் மரம் நடப்பட வேண்டும் எனகோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர் அன்பர்களின் ஆதரவுடன் தொடர்ந்து அந்த பகுதியில் அனைத்து தெருக்களிலும் மரக்கன்றுகள் விருதை விழுதுகள் சார்பாக நடப்படும். இந்த முறை விருதை மனிதர்கள் சார்பாக 12 நபர்கள் கலந்து கொண்டோம்.

மரக்கன்றுகள் நடப்பட்ட நிகழ்வு