விருதுநகர் அருகில் பறைவைகள் தங்கும் இடத்தில் சென்று படம் எடுக்கப்பட்ட. விருதுநகர் நான்குவழிசாலையை ஒட்டி ஒரு கி.மீ தூரம் பனங்காடு அமைந்துள்ளது. அங்கு சென்று படம் எடுத்தது. கூலைழக்கடா பறவைகள் குல்லூர் சந்தை பகுதியில் பகல் பொழுதுகள் இருந்தபின் இரவு அடைய பக்கத்தில் உள்ள பனங்காடுகளில் வந்து விடுகின்றன, அந்த பகுதியில் சென்று எடுத்த படங்கள்