இன்று விருதுநகர் விழுதுகளன சார்பாக (26.11.17) லட்சுமி நகர் பெத்தனாட்சி நகரில் மரம் நடப்பட்டது. விருதுநகரை பசுமைநகராக மாற்ற விருதுநகரை சார்ந்த இளைஞர்கள் கூடி விருதைவிழுதுகள் எனும் அமைப்பை உருவாக்கி வாரம் ஒருநாள் ஞாயிறறுகிழமை காலை 6 மணிக்கு கூடி ஏதேனும் ஒருபகுதியில் ஏற்கனவே ஆய்வு செய்து உள்ளனர். அங்கு பத்துமரங்கள் நடப்பட்டு 8 மணிக்கு திரும்புகின்றனர்... இன்று வரை 740 மரங்கள் நடப்பட்டுள்ளது...