வெள்ளி, பிப்ரவரி 02, 2018

சந்திரகிரகணம்

31.1.2018 அன்று பௌர்ணமி மாலை 5.15 க்கு சந்திரகரகணம்...
விருதுநகரில் இரவு 6.50 க்குமேல் லேசான நிலவு தெரியஆரம்பித்து 7மணிக்கு சிவப்பு கலர் பந்து போல் தெரிந்து பின் ஒன்பது மணிக்கு முழுநிலவு தெரிந்தது...
எனது கேமிராவில் எடுத்த சில படங்கள்