விருதுநகர் முத்துராமலிங்க தேவர் நகரில் தொடர்ந்து 6-ஆவது வாரமாக மரக்கன்றுகள் நடப்பட்டது இதுவரை 1450 மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து அந்த பகுதி மக்கள் இன்னும் எங்கள் பகுதியில் மரம் நடப்பட வேண்டும் எனகோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர் அன்பர்களின் ஆதரவுடன் தொடர்ந்து அந்த பகுதியில் அனைத்து தெருக்களிலும் மரக்கன்றுகள் விருதை விழுதுகள் சார்பாக நடப்படும். இந்த முறை விருதை மனிதர்கள் சார்பாக 12 நபர்கள் கலந்து கொண்டோம்.
மரக்கன்றுகள் நடப்பட்ட நிகழ்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக