புதன், ஏப்ரல் 18, 2018

சங்கரலிங்காபுரம் கண்மாய் பறவைகள்

விருதுநகருக்கு அருகில் உள்ளது சங்கரலிங்காபுரம் அங்கு இருந்து ஒண்டிபுலிநாயக்கனூர் ஊர்
செல்லும் வழியில் ஒரு சிறிய கண்மாய் அதில் கூலைக்கடா மற்றும் சங்குகழுத்துநாரை மெளை அரிவாள்மூக்கன் பவைகள் காணப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக