இந்த வாரம் படித்த நாவல் அப்பாஸ்பாய் தோப்பு
எஸ்.அர்ஷியா எழுதிய மூன்றாவது நாவல், மதுரை வைகை தென்கரையின் ஒரு பகுதி அப்பாஸ்பாய் தோப்பு, இங்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படாதவர்களும். அந்த வேளை உணவுக்காக கஷ்டப்படுவர்களும் கலந்து வாழ்ந்து வரும் நிலையில் மதுரை விரிவாக்கத்தால் வைகை கரையில் இருபுறமும் ரோடு போட அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வேறு வேறு பகுதிக்கு சென்ற உண்மை கதை சிறப்பாக பதிவு செய்துள்ளார் மதுரை பேச்சதமிழை எழுத்தாக்கியுள்ளார்.
நல்ல அறிமுகம் ,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குNanri sir
பதிலளிநீக்குஅற்புதமான ஒரு துவக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்களது முதல் அடியை தைரியமாக எடுத்து வைத்துள்ளது, என்னை போன்ற (வலை உலகிற்குள் நுழையலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருக்கும்!) 'சோம்பேறிகளுக்கு' வெய்த 'நச்' என்ற குட்டு!
'நெடுஞ்சாலை' என்ற புத்தகத்தின் தலைப்பே எனக்குள் இன்னும் ஏதோ செய்துகொண்டே தான் இருக்கிறது! அந்த பெயரையே தங்களது வலைப்பதிவின் தலைப்பாக கொண்டுள்ளது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது......
நன்றி விக்கி
பதிலளிநீக்குநண்பர் விமலன் மூலம் என் கனவின் கதவு திறக்கப்பட்டது.
உங்களை போன்றவர்களின் ஆதரவும், ஆலோசனைகளும் என் எண்ண பதிவுகளை செம்மைபடுத்தும்.
அப்பாஸ்பாய் தோப்பு நாவலை வாசிக்க வேண்டும் போலுள்ளது. மதுரையைக் குறித்த நாவல் என்றதால் ஆவல் அதிகமாகிவிட்டது. பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்கு