திங்கள், செப்டம்பர் 16, 2019

கோபால்சாமி மலை பயணம் 14.9.19

விருதுநகரில் இருந்து அழகாபுரி அருகில் உள்ள கோபால்சாமி மலைக்கு பயணம்... விருதுநகரில் இருந்து 24 கி.மீ தூரம்.அற்புதமான இடம் தற்போது மலையை கிரிவலம் வர பாதை அமைக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக