திங்கள், செப்டம்பர் 16, 2019
செவ்வாய், ஜூன் 04, 2019
மகா கும்பாபிஷேகம்
அருள்மிகு வலம்புரி காமாட்சி அம்மன் ஆலயம் காளையார் கரிசல் குளத்தில் (அருப்புக்கோட்டை கமுதி சாலையில்) அமைந்துள்ளது.
அங்கு ஸ்ரீ காலபைரவர் சுவாமி ஆலயம் எழுந்தருளி மகா கும்பாபிஷேகம் 18 5 2019 அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் குரு ஓரையில் ரிஷபலக்னம் கூடிய கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது அதன் காட்சிகள் இங்கே ஒளி வடிவில்

புதன், மே 22, 2019
புதன், மே 01, 2019
ஞாயிறு, ஏப்ரல் 28, 2019
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
பறவைகளின் வாழ்விடம் ஆனால் இங்கே. சென்னையில் குப்பைகளை கொட்டும் இடமாக மாறி வருகிறது இதனால் பறவைகள் வேறு இடங்களுக்கு தேடிச் செல்கிறது சதுப்பு நிலங்கள் அந்தவாழ்விடத்தில் இதயம் போன்றது மழை பொழியும் தண்ணீரைத் தேக்கி வைத்து அந்த பகுதியில் நிலத்தடிநீர் குறையாமல் பாதுகாக்கிறது .
மேலும் பறவைகள் போன்றவைகள் வருவதால் இயற்கை வளம் பெறுகிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)