புதன், மே 22, 2019

கிளியே கதை எழுது






என் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை மரத்தில் இரண்டு கிளைகளில் அமர்ந்து முருங்கைக்காயை சாப்பிடுவது அழகு அதன் பின் பக்கத்து வீட்டு கொய்யாபழத்தை சாப்பிட்டதை பார்ப்பதே அழகு



மரத்தில் கொய்யா ஆகிய இரண்டும் மாறி மாறி சத்தமில்லாமல் சாப்பிட்டு அதை பார்ப்பது மேலும் அழகு

ஞாயிறு, ஏப்ரல் 28, 2019

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
பறவைகளின் வாழ்விடம் ஆனால் இங்கே. சென்னையில் குப்பைகளை கொட்டும் இடமாக மாறி வருகிறது இதனால் பறவைகள் வேறு இடங்களுக்கு தேடிச் செல்கிறது  சதுப்பு நிலங்கள் அந்தவாழ்விடத்தில் இதயம் போன்றது மழை பொழியும் தண்ணீரைத் தேக்கி வைத்து அந்த பகுதியில் நிலத்தடிநீர் குறையாமல் பாதுகாக்கிறது .
மேலும் பறவைகள் போன்றவைகள் வருவதால் இயற்கை வளம் பெறுகிறது


புதன், ஏப்ரல் 24, 2019

ஏப்ரல் 2019

புகைப்படங்களின் தொகுப்பு
 canon 1300d கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் உங்களின்் பார்வைக்கு